முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

soorya

தானா சேர்ந்த கூட்டம்; அனைவரையும் கவரும் சூர்யா


விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள அரசியல் படம் தானா சேர்ந்த கூட்டம். இந்த படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கும் சூர்யா, அதன்பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கிறார்.

மேலும், தானா சேர்ந்த கூட்டம் படத்தைப்பற்றி சூர்யா கூறுகையில், இந்த படம் அனைவரையும் இம்ப்ரஸ் பண்ணும். அந்த அளவுக்கு நாட்டில் பற்றி எரியும் சில அதிரடியான விசயங்களை இந்த படத்தின் கதையில் வைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன். இந்த படத்திற்காக முதன்முறையாக தெலுங்கில் பேசியது நல்ல அனுபவம். தெலுங்கு ரசிகர்களையும், தெலுங்கு மொழியையும் நான் நேசிக்கிறேன்.

மேலும், இந்த படத்தில் சீனியர் கலைஞர்களான செந்தில், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன் ஆகியோருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. அவர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன் என தெரிவித்தார்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்