முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

tyc

பருவமழை பொய்த்ததால் கிழக்கில் விவசாயிகளுக்கு பாதிப்பு!


கிழக்கு மாகாணத்தில் பருவ மழை பொய்த்த­தால், பெரும்­போக நெற்­செய்­கை­யில் ஈடு­பட்­டுள்ள விவ­சா­யி­கள் பெரும் இன்­னல்­க­ளுக்கு முகம்கொடுத்துள்ளனர். நெற்­ப­யிர்­க­ளுக்கு உழவு இயந்­தி­ரத்­தைப் பயன்­ப­டுத்தி நீர் இறைக்­கும் செயற்­பாட்­டில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

பல பகு­தி­க­ளி­லும் பெரும்­போக வேளாண்­மைச் செய்யை மேற்­கொள்­ளப்­பட்­டி­ருப்­ப­து­டன் மேட்டு நிலங்­க­ளி­லும் நிலக்­க­டலை, சோளன், பயிற்றை என்று உப உண­வுப் பயி­ரி­னங்­க­ளும் செய்கை செய்யப்­பட்­டுள்­ளன.

வட­கீழ் பரு­வப் பெயர்ச்­சிக் கால­மாக இருந்­தா­லும் நெல் விதைத்த காலத்­தில் மழை வீழ்ச்சி கிடைத்­துள்ள போதி­லும், தற்­போது பெரும்­பா­லான நெல்­வ­யல்­கள் விடலைப் பரு­வத்­தில் காணப்­ப­டு­கின்­றன.

வேளாண்­மைக்கு இந்­தப் பரு­வத்­தில் நீரில்­லா­மல் போனால் நெற்­ப­யிர்­கள் கரு­கிப்­போ­கும்.

இந்த நிலை­யில் சிறிய குளங்­க­ளி­லும், வாய்க்­கால்­க­ளி­லும் தேங்­கிக் காணப்­ப­டும் நீரை விவ­சா­யி­கள் உழவு இயந்­தி­ரங்­கள் மூல­மும், நீர் பம்­பி­கள் மூல­மும், வயல்­க­ளுக்­குப் நீர் பாய்ச்சி வருகின்றார்கள்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்