முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

maithiripala-sirisena

தேர்தலுக்கு பின்னான நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி உரையாற்றுவாராம்!


உள்ளூராட்சி மன்றத் தேர்தலையடுத்து அரசாங்கம் தற்போது எதிர்கொண்டுள்ள நிலமை சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விஷேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். 

எதிர்வரும் வௌ்ளிக்கிழமைக்கு முன்னதாக ஜனாதிபதி இவ்வாறு விஷட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 24 முதல் 48 மணித்தியாலத்திற்குள் ஜனாதிபதி தனது விஷேட உரையை நிகழ்த்துவார் என்று அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருக்கும் அரசாங்கத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இனிமேல் உத்துழைப்பு வழங்கப் போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏற்கனவே தீர்மானித்துள்ளமை கூறத்தக்கது.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்