முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

knife6

முல்லைத்தீவில் அரசியல் கட்சிகளிடையே வாள்வெட்டு; 9 பேர் படுகாயம்!


முல்லைத்தீவு – கிச்சிராபுரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 9 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் 14பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு – கிச்சிராபுரம் பகுதியில் குறித்த சம்பம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும் வாள்வெட்டு தாக்குதலில் 9 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் 14பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளின் முஸ்லிம் பிரதிநிதிகளின் ஆதரவாளர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து மோதல் வாள்வெட்டு தாக்குதலில் முடிவடைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 14 நபர்களை கைது செய்துள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்