முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

Tissa-Attanayake-300x180

தான் எந்தவொரு குற்றச்சாட்டையும் செய்யவில்லை என்கிறார் திஸ்ஸ!


ஒரு கருதுகோளின் அடிப்படையிலேயே தனக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதெனத் தெரிவித்த, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, நான், எந்தவொரு குற்றத்தையும் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில், தனக்கெதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு வருகைதந்திருந்த அவர், நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துரைத்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைகையில், ”இந்த வழக்குத் தொடர்ந்து மூன்று வருடங்களாக இடம்பெற்றுவருகின்றது. எனக்கெதிரான வழக்கு, தேசிய சொத்துகளைக் கொள்ளையிட்டமை, கொள்ளைச் சம்பவங்கள் அல்லது ஊழல் மோசடிக்கு எதிராக வழக்கு அல்ல. அரசியல் வழக்காகும்” என்றார்.

“வழக்கின் பிரதிவாதியைத் தொடர்ந்தும் பிரதிவாதியாக வைத்திருக்கமுடியாதென, நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். ஆகையால், பிரதான சாட்சியாளர்கள் இருவரும், அடுத்த வழக்குத் தவணைக்கு வருவார்களென எதிர்பார்க்கின்றேன்” என்றார்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்