முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

navy

இந்தியப் பெருங்கடலில் 16 நாடுகளைச் சேர்ந்த கடற்படையினர் பாரிய கடற்படைப் போர்ப் பயிற்சி!


இந்­தியப் பெருங்­க­டலில் இந்­தியா 16 நாடு­களைச் சேர்ந்த கடற்­ப­டை­யி­னரை இணைத்து கொண்டு, பாரிய கடற்­படைப் போர்ப் பயிற்சி ஒன்றை நடத்­த­வுள்­ளது.

இப்­ப­யிற்­சி­யா­னது எதிர்­வரும் மார்ச் 6ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்டு தொடர்ச்­சி­யாக எட்டு நாட்கள் இடம்­பெ­ற­வுள்­ளது. பிராந்­திய ஒத்­து­ழைப்பை விரி­வாக்­குதல், முக்­கிய கடல் பாதை­களில் சட்­ட­வி­ரோத செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தல் ஆகிய இலக்­கு­களின் அடிப்­ப­டையில் இந்தக் கூட்டுப் பயிற்சி மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­ றது.

‘மிலன் பயிற்சி’ என்ற பெயரில் நடத்­தப்­ப­ட­வுள்ள இந்த நட­வ­டிக்கை, அந்­தமான் நிக்­கோபார் கடற்­ப­கு­தியில் இடம்­பெ­ற­வுள்­ ளது.

இந்தக் கூட்டுப் பயிற்­சியில் இலங்கை, அவுஸ்தி­ரே­லியா, மலே­சியா, மாலை­தீவு, மொறி­சியஸ், மியான்மார், நியூ­சி­லாந்து, ஓமான், வியட்னாம், தாய்­லாந்து, தன்­சா­னியா, சிங்­கப்பூர், பங்­க­ளாதேஷ், இந்­தோ­னே­சியா, கென்யா, கம்­போ­டியா ஆகிய நாடு­களின் கடற்­ப­டை­யினர் பங்­கேற்­க­வுள்­ ளனர்.

இந்­தியப் பெருங்­கடல் பிராந்­தி­யத்தில் சீனாவின் ஆதிக்கம் வலுப்­பெற்று வரும் நிலை­யி­லே­யே-­அ­தற்கு எதி­ரான ஒரு நகர்­வா­கவே இந்தியா இந்தக் கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளதாக அரசியல், இராணுவ விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்