முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

Suicide-2

வவுனியா – குருமன்காட்டில் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!!


வவுனியா – குருமன்காடு, காளி கோவில் வீதி முதலாம் ஒழுங்கையில் இன்று மதியம் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞரது தாயார் இன்று காலை 8 மணியளவில் வேலைக்கு சென்று மீண்டும் 12.30 மணியளவில் வீடு திரும்பிய சமயத்தில் மகன் தூக்கில் தொங்கியதைக் கண்டு சத்தம் போட்டு கத்தியுள்ளார்.

தாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அயலவர்களின் உதவியோடு இளைஞரது சடலம் கிழே இறக்கப்பட்டுள்ளது.

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் 28 வயதான கலைச்செல்வன் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த இளைஞர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் அயலவர்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்