முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

fish

மீனின் சினையினை உணவாக உட்கொண்ட குடும்ப பெண் பலி!


முல்லைத்தீவு -அளம்பில் தங்கபுரம் பகுதியில் பேத்தை வகை மீனின் சினையினை உணவாக உட்கொண்ட குடும்ப பெண் உயிரிழந்துள்ள சம்பவமானது அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் தங்கபுரத்தினை சேர்ந்த 38 வயதுடைய கோணேஸ்வரன் கௌசல்யா என்ற குடும்ப பெண்ணே, பேத்தை வகை மீனின் சினையினை உட்கொண்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 24 ஆம் திகதி பேத்தை மீன் சினையினை வெட்டி உணவாக்க முற்பட்டபோது, இந்த மீனின் சினையில் உள்ள பித்தப்பை கரைந்தால், அது சையனட் அளவு விசமாக மாறிவிடும் என மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள். இருந்த போதிலும், மேற்படி பேத்தை மீன் சினையினை வெட்டி உணவாக்கி உட்கொண்டு விட்டு அந்தரப்பட்டுள்ளார். உடனடியாக மாஞ்சோலை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிசிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது உடல் பேத்தைபோல் ஊதிக்காணப்பட்டுள்ளதாகவும், இவரின் குருதி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்