முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

london

லண்டனில் குண்டுவெடிப்பு : 4 பேர் பலி: 20 பேர் காயம்!


பிரிட்டன் தலைநகர் லண்டன் அருகே, மூன்று மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில், நான்கு பேர் உயிரிழந்தனர்.

குண்டு வெடித்ததால், இந்த விபத்து ஏற்பட்டதா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தலைநகர் லண்டன் அருகே உள்ள நகரம் லைசெஸ்டர். இங்குள்ள ஹிங்க்லே சாலையில், கடைகளும், வீடுகளும் அதிகம் உள்ளன. இந்த பகுதியில், இங்குள்ள மூன்று மாடிக் கட்டடத்தில், நேற்று முன்தினம் திடீரென, குண்டு வெடித்தது போன்ற பலத்த சத்தம் கேட்டது. இதில், அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதையடுத்து, அந்த கட்டடத்தில் தீ பரவியது. இந்த விபத்தில், நான்கு பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. கட்டடத்தில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. கட்டடத்தில் குண்டு வெடித்ததால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், ‘இது பயங்கவராதிகளின் சதிச் செயல் இல்லை’ என, கூறியுள்ள போலீசார், விசாரணையை தீவிரப் படுத்தியுள்ளார்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்