முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

Mannar

வணக்க சிலைகள் உடைக்கப்படுவதைக் கண்டித்து மன்னாரில் பேரணி!


மன்னார் மாவட்டத்தில் அண்மைக் காலமாக இந்து மக்களின் வணக்க சிலைகள் உடைக்கப்பட்டு வருவதைக் கண்டித்து நேற்று கவனவீர்ப்புப் பேரணி இடம் பெற்றது.

இந்து மகா சபையின் ஏற்பாட்டில் மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட இப் பேரணிக்கு இறுதி நேரத்தில் பொலிஸார் தடை விதித்தனர். சற்று அமைதியின்மை ஏற்பட்டு, பொலிஸாரின் தடையை மீறி கவனவீர்ப்புப் பேரணி இடம் பெற்றது.
இதன்போது சிறப்பு வழிபாடு இடம் பெற்றது. சம்பவ இடத்துக்கு வந்த மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதரிகாரி உள்ளிட்ட குழுவினர் கவனவீர்ப்பு பேரணிக்கு அனுமதி மறுத்தனர்.

அங்கு கூடி நின்ற மக்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் சற்று நேரம் தர்க்க நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து அப் பகுதியில் சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து, பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டனர்.
மன்னாரில் தொடர்ச்சியாக இந்து மக்களின் வணக்க சிலைகள் உடைக்கப்பட்டும் திருடப்பட்டும் வருகிறது. இந்த சம்பவங்கள் மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியதோடு,மாவட்டத்தில் இன ஒற்றுமையைப் பாதிக்கும் செயற்பாடாக காணப்பட்டது.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்