முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

28694114_1578519275528609_1938938776_o

நிறைவான முயற்சி, நிறைவுறாத இலக்கு!


அன்பான துளியம் வாசகர்களே!

இரண்டு வருடகாலமாக உங்களோடு இணைந்திருந்த எமது செய்திதளத்தின் செயற்பாடுகள், இன்றுடன் தனது சேவையை நிறுத்திக்கொள்கிறது.

ஒரு இணைய செய்தி நிறுவனமாக இணையப் பரப்பில் இருக்கின்ற, “செய்திக்கான இடைவெளியை” நிரப்புவதற்காக நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அதன் இலக்கை அடைய முடியவில்லை.

எனினும் நிறைவானதொரு முயற்சியை மேற்கொண்டோம் என்ற திருப்தியுடன், துளியத்தின் சேவையில் நிதி ஆதரவை வழங்கிய புலத்து உறவுளுக்கும், காலத்தை அறிந்து தளத்தில் செயற்பட்ட ஊடகவியாளர்களுக்கும் எமது நன்றிகள்.

துளியம் மீண்டும் துளிர்க்குமா என்ற வினாவுக்கான பதிலை எதிர்காலத்தில் சிந்திப்போம்.

அதுவரை …

இவ்வண்ணம்
துளியம் நிர்வாகம்

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்