சுமந்திரனை விஞ்சிய சிவகரன்! 100 கோடி தருமாறு வழக்கு தொடர முடிபு!! SIVAKARAN - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, January 8, 2021

சுமந்திரனை விஞ்சிய சிவகரன்! 100 கோடி தருமாறு வழக்கு தொடர முடிபு!! SIVAKARAN


இலங்கை இந்தியக் உளவுத்துறையின் கூட்டு வழிநடத்தலில் சிவகரன் என காணாமலாக்கப்பட்ட சங்கத்தின் தலைவி கருணாவதி பத்மநாதன் தெரிவித்த கருத்துக்கு எதிராக சிவகரன் நூறு கோடி ரூபா கோரி சட்டத்தரணி மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். 14 நாட்களுக்குள் தர மறுக்கும் பட்சத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
No comments:

Post a Comment

Post Bottom Ad