சம்பந்தரின் கின்னஸ் சாதனை! சரித்திரமாகும்!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, October 6, 2018

சம்பந்தரின் கின்னஸ் சாதனை! சரித்திரமாகும்!!

பிரித்தானிய அமைச்சர் மார்க் பீல்டை, சரியாக ஒரு வருட இடைவெளியில் சந்தித்து ஒரே விடயத்தை தலைப்பு செய்தியாக்கிய விடயம் அம்பலத்துக்கு வந்து அதிசயமாகியுள்ளது.

😂06/10/2017 காலைக்கதிர்
"அரசியல் தீர்வு தவறினால் வன்முறை வெடிக்கும்" பிரிட்டிஷ் அமைச்சரிடம் சம்பந்தர் எடுத்துரைப்பு😄

😂06/10/2018 காலைக்கதிர்
"அரசியல் தீர்வு தவறினால் வன்முறை வெடிக்கும்" பிரிட்டிஷ் அமைச்சரிடம் சம்பந்தர் எடுத்துரைப்பு🤪

இதுவிடயமாக மேலும் தெரியவருவதாவது, நினையாப்பிரகாரமாக இது நடந்தமை அபூர்வம் என்றும் இதனை ஏன் கின்னஸ் புத்தகத்தில் பதியகூடாது என ஆராய்ந்து வருவதாக தமிழரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.No comments:

Post a Comment

Post Bottom Ad