சிவசக்தி ஆனந்தன் மஹிந்த முகாமில் இல்லை!
சிவசக்தி ஆனந்தன் மஹிந்த முகாமில் என வெளியான செய்திகளை, அவர் மறுத்துள்ளார்.
ஈ.பி.ஆர்.எல்.எவ் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இன்று அமைச்சு பதவியேற்கலாமென அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேச்சடிபட்டது. தமிழ்பக்கமும் அந்த செய்தியை வெளியிட்டிருந்தது.
எனினும், சிவசக்தி ஆனந்தன் அந்த செய்தியை மறுத்திருந்தார்.
சிவசக்தி ஆனந்தனின் வாக்கு ஐ.தே.கவிற்கே என சுரேஷ் பிரேமச்சந்திரன் ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்கவிடம் வாக்களித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment