உங்கள் நோக்கம் என்ன? - தமிழ்நெற் ஜெயா - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, February 2, 2022

உங்கள் நோக்கம் என்ன? - தமிழ்நெற் ஜெயா


உங்கள் நோக்கம் என்ன?


பேரணிக்கு ஆக்கள் வராவிட்டால் தமிழருக்கு பின்னடைவு. ஆனால் அளவுக்கதிகமாக ஆட்கள் வந்துவிட்டால் இந்தியா கோபப்படும் சிறிலங்கா சந்தோசப்படும் என்றார்கள்.


இப்போது என்ன சொல்லுகின்றார்கள்?


கிட்டு பூங்கா ஒடுக்கலானது. 100 பேர் நின்றாலே ஆயிரமாய் காட்டும். 


- சொல்வது குணா கவியழகன்


எதிர்ப்பு பேரணி பெரிய விசயமல்ல. 64 பஸ்ஸில் நானும் ஏற்றி இறக்கியிருப்பேன்.


- சொல்வது தமிழ்நெற் ஜெயா


இரண்டு பேருமே தங்கட வேலையை செய்யாதவர்கள். தேசம் வழங்கிய பணியை செய்ய மறுத்தவர்கள்.


தேசப்பணியை செய்ய மறுத்தவர் குணா கவியழகன்


தேசம் வளர்த்துவிட்ட தமிழ்நெற்றை நாசமாக்கியவர் ஜெயச்சந்திரன் கோபிநாத்


இப்போது இவர்களை தெரிகின்றதா?


No comments:

Post a Comment

Post Bottom Ad