மாவட்டத்திற்கான எம்பிக்கள் எண்ணிக்கையில் மாற்றம்! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, November 12, 2018

மாவட்டத்திற்கான எம்பிக்கள் எண்ணிக்கையில் மாற்றம்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலொன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக கொழும்பில் 19 பேரும், குறைந்தபட்சமாக திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 4 பேரும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 7 பேரும், வன்னி மாவட்டத்தில் 6 பேரும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 பேரும், திகாமடுல்ல மாவட்டத்தில் 7 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 4 பேரும், நுவரெலியா, புத்தளம் மற்றும் பதுளை மாவட்டங்களில் இருந்து 8 பேரும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad