நாடாளுமன்றத்தை எதிர்வரும் 14 ஆம் திகதி 10 மணியளவில் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.அதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.தேவைப்படின், மீளவும் ஒத்திப்போடமுடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment