வடமாகாணசபையே தமிழர்களின் தாயகம் என இன்று கீதம்! தமிழர்களின் அவலம்!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, October 23, 2018

வடமாகாணசபையே தமிழர்களின் தாயகம் என இன்று கீதம்! தமிழர்களின் அவலம்!!

வடமாகாணசபை கலைகின்ற இன்றைய நாளில் வடமாகாணசபை என தனித்தே இருப்போம் என்றும் இலங்கை நாட்டின் தலை என்றும் மாகாணசபை கீதம் அவசரம் அவசரமாக தயாரித்து பாடிய சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது.

வடக்கு கிழக்கு என்பதை உறுதிப்படுத்தாமல் சிறிலங்காவின் சூழ்ச்சியான மாகாணசபையே தமிழர்களின் அரசியல் அபிலாசை என்பது போல காட்டும் முயற்சிகளில் தமிழர் தரப்பே ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கின்றது.


No comments:

Post a Comment

Post Bottom Ad