விடுதலைப்புலிகளின் படங்களை தமது படங்களாக பயன்படுத்திய படையினர்! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, February 5, 2022

விடுதலைப்புலிகளின் படங்களை தமது படங்களாக பயன்படுத்திய படையினர்!


தமிழீழ விடுதலைப்புலிகளின் வன்னேரிக்குள வெற்றிச்சமரின் படங்களை தனது படையினரின் படங்களாக காட்சிப்படுத்திய சிறிலங்காவின் சுதந்திர தின நிகழ்வு

01-09-2008 நடந்த இந்த வெற்றிச்சமரில் 29 படையினரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டு ஐசிஆர்சி ஊடாக கையளிக்கப்பட்டிருந்தது.

இதுதான் சிரிலங்கா

வன்னேரிக்குள வெற்றிச்சமரின் இணைப்பு 

Tigers seize large number of weapons from SLA in Vanni clashes

Saluting the LTTE? Sri Lankan military features LTTE commandos in Independence Day paradeNo comments:

Post a Comment

Post Bottom Ad