Facebook Post - AJ Peter Ilancheliyan
தன்னோடு வருகின்ற இந்த சாதாரண சிப்பாய் எதிர்காலத்தில் ஜனாதிபதி தேர்தலில் தனது மகனையே தோல்வி அடையச் செய்து ஜனாதிபதியாக வருவார் என அன்று பிரேமதாச நினைத்திருக்க மாட்டார்......!!
"இவ்வளவு தான் வாழ்க்கை. என நினைக்கவும் கூடாது அதேபோல் யாரையும் குறைத்தும் எடை போடாதீர்கள்". எதுவும் நடக்கலாம்......!!