கூழ் குடிப்போம் வாங்கோ - நல்ல பாடல் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, August 21, 2021

கூழ் குடிப்போம் வாங்கோ - நல்ல பாடல்


முற்று முழுதாக தாயக கலைஞர்களின் ஒருங்கிணைவில் கூழ் குடிப்போம் வாங்கோ

பாரிஸ் பாலம் படைப்பகத்தின் அனுசரணை-
யுடன் பாரம்பரிய கூழ் குடிப்போம் பற்றிய பாடல்...பார்த்து மற்றைய நண்பர்களுக்கும் பகிர்ந்து, உங்கள் தாயகக்கலைஞர்களை வாழ்த்தி வரவேற்றுகொள்ளுங்கள்...... உங்கள் அன்புக்கு ஆதரவுக்கும் நன்றி....
கலையால் கலைசெய்வோம் கலைஞர்களை கனம் செய்வோம்
பாரிஸ் பாலம் படைப்பகம் (பிரான்ஸ் )


No comments:

Post a Comment

Post Bottom Ad