ஒவ்வொரு தேர்தலிலும் சமஸ்டி தீர்வை பெற வாக்களியுங்கள் என்றார்கள்
மக்களும் "எழுகதமிழ்" என பேரணியாய் சென்றும் சொன்னார்கள்
பின்னர் "பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி" வரை அலை அலையாய் சென்றும் சொன்னார்கள்.
மக்களிடம் ஆணை பெற்று மக்களுக்காய் பேச சென்றவர்கள்
இந்த மக்களின் அபிலாசைகளை ஒன்று சேர்ந்து கடிதத்தில் கேட்காமல்
13 எனக் கேட்டு பூச்சியத்தில் வந்து நிற்கின்றார்கள்.
இனி என்ன செய்வது?
No comments:
Post a Comment