இலங்கை இந்திய ஒப்பந்தம் - புலிகளின் நிலைப்பாடு என்ன என்பது பற்றிய அவர்களின் கையேடு
https://eelamhouse.com/docs/books/Indo-Lanka-Accord-LTTE.pdf
அடேல் அவர்கள் எழுதிய விடயம் இந்திய இராணுவம் வெளியேறியபோது செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டில் அடிப்படையானது. அதில் முக்கியமானது ஆறாவது திருத்த சட்டம் நீக்கப்பட்டாலே மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவோம் என நிபந்தனை முன்வைக்கப்பட்டிருந்தது. அந்நேரம் வடக்கு கிழக்கின் பெருமளவான பகுதிகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன.
அதனை நிறைவேற்ற தவறியபோதே மீள யுத்தம் ஏற்பட்டது.
அதனை இங்கே படியுங்கள்
https://eelamhouse.com/docs/books/War-and-Peace-Tamil.pdf
இதுபற்றி அடேல் பாலசிங்கம் அவர்கள் எழுதிய Will to Freedom என்ற புத்தகத்தின் தமிழ் ஆக்கத்தின் 327 வது பக்கத்தில் இருப்பது இதுதான்.
மக்களை ஏமாற்றி அடிமைத்தன அரசியலை நியாயப்படுத்தாதீர்கள்.
No comments:
Post a Comment