ஈழத்தமிழர் வரலாற்றில் முதற் தடவையாக தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளை வலியுறுத்தி செய்யப்படும் பேரணி ஒன்றுக்கு போகவேண்டாம் என
அதன் தலைவர்களே ஒன்றாக வந்து நடத்திய ஊடக மாநாடு இது.
இவர்கள் இதுவரை தேர்தல்களில் ஒன்றாக வரவில்லை.
எழுகதமிழ் பேரணிக்கு ஒன்றாக வரவில்லை
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணிக்கு ஒன்றாக வரவில்லை
ஏன், தமிழர் வலி நாளான மே 18 இற்கு கூட ஒன்றாக வந்ததில்லை
ஆனால், இன்று ஒன்றாக வந்திருக்கிறார்கள்.
என்னதான் வேறுபாடான சிந்தனைகள் இருப்பினும், இது தமிழர்களின் உரிமைக்குரல்.
இது பலப்படுவது, உங்களின் கடிதம் உண்மையான இராசதந்திர நகர்வு எனில் அதற்கு பலம் தானே சேர்க்கும். தமிழர்களுக்கு பலம் தானே சேர்க்கும்.
No comments:
Post a Comment