மாணவர்களுக்கு நண்டுக்கதை சொன்ன நரி! பெற்றோர் விசனம்!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, October 17, 2018

மாணவர்களுக்கு நண்டுக்கதை சொன்ன நரி! பெற்றோர் விசனம்!!

நண்டுகள் எப்போதம் நேராக நடப்பதில்லை அதுபோல நீங்களும் நேராக நடக்ககூடாது என்பதாக சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பாகவே விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு அறிவுரை சொல்லவேண்டிய பெரியவர்கள் தேவையற்ற தமது அரசியலுக்காக தவறான கருத்தக்களை பகிர்ந்துகொண்டதாகவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு கூட பொருத்தமான அறிவுரை சொல்ல தெரியவில்லையா என மேலும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.


No comments:

Post a Comment

Post Bottom Ad