ஸ்ரீலங்காவின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண பொதுநலவாய அமைப்பு வலியுறுத்தல் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, November 6, 2018

ஸ்ரீலங்காவின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண பொதுநலவாய அமைப்பு வலியுறுத்தல்



பல உலக நாடுகள், மற்றும் உலக நாடுகளின் கூட்டமைப்புக்கள்,  சர்வதேச அமைப்புக்களை தொடர்ந்து ''பொது நலவாய அமைப்பின்''  பொதுச்செயலாளரும் ஸ்ரீலங்காவின் அரசியல் நிலை தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்.
இது தொடர்பில்  அதன் செயலாளரான பட்ரிகா ஸ்கொட்லான்ட் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் '' பாராளுமன்றத்தை மீள கூட்டி , நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைக்கு தீர்வுகாண அழைப்பு விடுத்திருக்கிறார், ஏதிர்வரும்  14 திகதி பாராளுமன்றத்தை மீள  கூட்டுவது தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானத்தை குறிப்பிட்டுள்ள அவர் பாராளுமன்றுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள முக்கியத்துவம்  தொடர்பிலும்  வலியுறுத்தி உள்ளதோடு, நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைக்கு விரைவில் பாராளுமன்றம் கூடி  தீர்வு காணும்    என்று நம்பிக்கை  வெளிப்படுத்தியிருக்கிறார்

No comments:

Post a Comment

Post Bottom Ad