சிங்கள மக்களே அரசின் கொடும்பாவியை எரித்து - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, August 6, 2021

சிங்கள மக்களே அரசின் கொடும்பாவியை எரித்து

 2000ஆம் ஆண்டுக்கு முதல் நாங்கள் சந்திரிக்காவின் கொடும்பாவியை எரிச்சம்..

2005 ஆம் ஆண்டு மகிந்தவின் கொடும்பாவியை எரிச்சம்..
எங்கள் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போது எங்களின் எதிர்வினையாக அந்த போராட்டங்கள் இருந்தது.
இன்று அந்த அரச பயங்கரவாதம் சிங்கள மக்கள் மீது கைவைக்கத் தொடங்கியுள்ளது..
அதன் எதிர்வினையாக சிங்கள மக்களே அரசின் கொடும்பாவியை எரித்து அரசுக்கு எதிராக போராடுகிறார்கள்...
சொந்த இனத்திற்கே குழி தோண்டிக் கொண்டிருக்கும் இந்த பேயரசு தமிழ் மக்களை எப்படி வதைத்திருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதல்ல....

- நிரஞ்சன் தங்கராஜா -No comments:

Post a Comment

Post Bottom Ad