13க்கான கடிதத்தின் ஆபத்துக்கள் என்ன? - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, January 27, 2022

13க்கான கடிதத்தின் ஆபத்துக்கள் என்ன?


ஒவ்வொரு தேர்தலிலும் சமஸ்டிக்காக மக்களிடம் வாக்கு கேட்டவர்கள், எழுகதமிழ் பேரணி ஊடாகவும் பொத்துவில் பேரணி ஊடாகவும் மக்கள் தமது அரசியல் பிரகடனங்களை செய்ததை அறிந்தவர்கள்


அதே மக்களின் கோரிக்கைகளை இந்தியாவிடம் முன்வைக்காமல் 13வது திருத்தத்தை நிறைவேற்றுங்கள் என்கின்றார்கள்.


அவர்களின் இரண்டாவது கோரிக்கை 1987 இலிலிருந்து எவ்வாறு படிப்படியாக 13வது திருத்தத்தின் அதிகாரங்கள் பிடுங்கப்பட்டதோ அதனையும் மறைமுகமாக ஏற்றுக்கொண்டு அந்த சட்ட ஏற்பாடுகளையும் நிறைவேற்றும் படி கேட்டிருக்கின்றார்கள்.


அந்த கடிதத்தில் எட்டு பக்கத்தில் என்ன எழுதியிருந்தாலும் முடிவுரை இதுதான். அவர்களின் வேண்டுகோளும் இதுதான்.


In this situation, we appeal to Your Excellency to urge the Government of Sri Lanka to keep its promises to:


i) fully implement the provisions of the Thirteenth Amendment to the Constitution


ii) implement the clear commitments made by all sections of government from 1987 onwards and enable the Tamil speaking peoples to live with dignity, self-respect, peace and security in the areas of their historic habitation, exercising their right to self-determination within the framework of a united, undivided country.


எனவேதான் தமிழர் தரப்பு பிரதிநிதிகளாக முன்வைத்த இந்த கோரிக்கைகளை தமிழர்களின் கோரிக்கைகளாக ஏற்று இந்தியா அழுத்தம் கொடுப்பது போல கொடுக்க


அந்த அழுத்தத்திற்கு விருப்பமின்றி இசைவதுபோல கோத்தபாய அரசாங்கமும் இணக்கம் தெரிவித்து


புதிதாக வர இருக்கின்ற அரசியல் யாப்பில் நீங்கள் கேட்டபடி தரமுடியவில்லை. ஆனால் 80வீதத்தை இணைக்கின்றோம் எனச்சொல்லி ஒரு 13 மைனஸ் வர இருக்கின்றது.


அதனால் தான் இந்த அரசியல் சதியை முறியடிக்க அனைவரும் விழித்துக்கொள்வோம்.


13 இல் என்ன இருக்க்கின்றது ஆங்கில விளக்கம்

No comments:

Post a Comment

Post Bottom Ad