துறைமுகத்தை சீனாவிடம் பறிகொடுத்து இறைமையை தொலைத்த சிறிலங்கா - அமெரிக்கா - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, November 1, 2018

துறைமுகத்தை சீனாவிடம் பறிகொடுத்து இறைமையை தொலைத்த சிறிலங்கா - அமெரிக்கா

அம்­பாந்­தோட்டை துறை­முக விவ­கா­ரத்தில் சீனா­வுடன் இலங்கை செய்­து­கொண்ட கொடுக்கல் வாங்­கலில் இல ங்கை தனது இறை­மையை இழந்து நிற்­கின்­றது

என்று அமெ­ரிக்­காவின் பாது­காப்பு செய­லாளர் ஜேம்ஸ் மெட்டிஸ் தெரி­வித்­துள்ளார்.

சீனா சில நாடு­க­ளுக்கு திருப்பி செலுத்த முடி­யாத கடன்­களை வழங்கி ஆக்­கி­ர­மித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இலங்­கையில் என்ன நடந்து என்று பாருங்கள் இலங்கை தனது துறை­முக விட­யத்தில் இறை­மையை இழந்து நிற்­கின்­றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

US Defence Secretary James Mattis said Sri Lanka lost sovereignty over its own harbour as a result of the deal with China.

Mattis was referring to the deal between Sri Lanka and China on the Hambantota port.

Speaking at the US Institute of Peace (USIP) the US Defence Secretary said that there are concerns among some countries over China using debt on nations they know cannot repay it.

“And then you see what happened in Sri Lanka, where they lost sovereignty over their own harbour. One of those issues, I’ll be talking, obviously, with my counterpart about here in Washington, shortly,” he said.

China has, however, in the past denied allegations of using debt to trap countries like Sri Lanka.

No comments:

Post a Comment

Post Bottom Ad