128 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு சபாநாயகருக்கு அனுப்பிய கடிதம்! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, October 29, 2018

128 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு சபாநாயகருக்கு அனுப்பிய கடிதம்!

நாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 128 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஐ.தே.க, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி, தமிழ் முற்போக்கு கூட்டணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உறுப்பினர்கள் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டு சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளனர்.

பெரும்பான்மையான உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதால், நாடாளுமன்றத்தை கூட்டும் அதிகாரத்தை சபாநாயகர் பெற்றிருக்கிறார்.

நாளை சபாநாயகர் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad