பாராளுமன்ற கலைப்பு: பொய்யான செய்தி!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, November 7, 2018

பாராளுமன்ற கலைப்பு: பொய்யான செய்தி!!

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு திட்டமிடப்படுவதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. 

அரசாங்க தகவல் திணைக்களம் இதனைக் கூறியுள்ளது. 

சில திட்டமிட்டகுழுக்களால் பாராளுமன்றத்தை கலைக்க திட்டமிடப்படுவதாக வதந்தி பரப்பப்படுவதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Post Bottom Ad