கிராமம் மீதான பற்று நாட்டுப்பற்றாக பரிணமிக்கவேண்டும் - வே. பிரபாகரன் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, June 23, 2020

கிராமம் மீதான பற்று நாட்டுப்பற்றாக பரிணமிக்கவேண்டும் - வே. பிரபாகரன்

தமிழ்த்தேசிய கொள்கைக்காகவே மக்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். நீங்கள் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களது அபிலாசைகளை அடைவதற்காக பணியாற்றவேண்டும். 

ஒருவரது நாட்டுப்பற்றானது, அவரது குடும்பம் மீதான பற்று, அவரது கிராமம் மீதான பற்று, அவரது பிரதேசம் மீதான பற்று என்ற அடிப்படையிலேயே வருகின்றது. அந்த வகையில்தான், அது விடுதலைப் போராட்டத்திற்கான இலட்சிய பற்றை பலப்படுத்தும் என்ற எண்ணத்தில்தான், ஒருவரது பிரதேசம் மீதான பற்றினை ஊக்கப்படுத்தினேன். 

ஆனால் ஒருவரது பிரதேசம் மீதான பற்றினை தங்களது சுயநலன்களுக்காக பயன்படுத்தும்போது அது ஆபத்தானதாகிவிடுகின்றது. 

 “The Tamil people voted for you on the basis of the principles of Tamil nationalism. You should understand their feelings and work to realise their aspirations. Love for one’s country comes from one’s love for home, family, village and region. In this sense I encouraged love for one’s region, as it is necessary to strengthen a liberation struggle. But it is dangerous when the affection for one's region is exploited for selfish motives”

22 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கிளிநொச்சியில் சந்தித்து, தனது கருத்தை பதிவை செய்த தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் (20 -04 - 2004) 

பதிவர் - கீதன் இளையதம்பி

No comments:

Post a Comment

Post Bottom Ad