வேழமாலிகிதன்: வினோத லீலைகள்! காணொளி!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, November 12, 2018

வேழமாலிகிதன்: வினோத லீலைகள்! காணொளி!!

சிறீதரனிடம் உதவிகேட்கச்சென்ற கிளிநொச்சி திருநகரைச்சேர்ந்த மாவீரர்களின் சகோதரியான கோணேஸ்வரியின் வீட்டுக்கு வேழமாலிகிதனை சிறீதரன் அனுப்பியுள்ளார்.

அங்கு சென்ற வேழமாலிகிதன் கோணஸ்வரியோடு உரையாடி அவருடைய தொலைபேசி இலக்கத்தை பெற்றதுடன் இரவு பத்து மணிக்கு கணவர் இல்லாத கோணேஸ்வரிக்கு அழைப்பெடுத்து உரையாடி இரவு பத்துமணிக்கு பின் தான் வீடுவருவேன் எனவும் வரும்போது கொத்துரொட்டி வாங்கிவருதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை கோணேஸ்வரி ஊரைச்சேர்ந்த சிலருக்கு தெரியப்படுத்தி வேழமாலிகிதனின் நடத்தை கேட்டை அம்பலப்படுத்தியதால் ஆத்திரமடைந்த வேழமாலிகிதன் தனது தவிசாளர் அதிகாரத்தை பயன்படுத்தி காணி அதிகாரிகளோடு தொடர்பை மேற்கொண்டு நாட்டுக்கு உயிர்களை அர்ப்பணித்த குடும்பத்தை சேர்ந்த கோணஸ்வரியையும் அவருடைய படிக்கின்ற பிள்ளைகளையும் காணியை விட்டு அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இதனால் மனமுடைந்த நிலையில் கிளிநொச்சியில் சிறீதரனால் இயக்கப்படுகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேழமாலிகிதனை வெளியுலகத்திற்கு அம்பலப்படுத்தியுள்ளார்.

மேற்படி வேழமாலிகிதன் என்ற கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை தவிசாளர் சிறீதரனின் அலுவலகத்திற்கு சிறையில் உள்ள கணவருக்கு கடிதம் பெறச்சென்ற பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கேட்டவிடயம் அம்பலமானபோதும் சிறீதரன் அவற்றை மூடி மறைத்து வேழமாலிகிதனின் பாலியல் சேட்டைகளை தவிசாளர் பதவிக்கு நியமித்து ஊக்குவித்துள்ளார்.

காணொளி இணைப்பு


No comments:

Post a Comment

Post Bottom Ad