முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

jail

பாடசாலைக்கே செல்லாத 1523 பேர் சிறையில்!


ஒரு நாளாவது பாடசாலை செல்லாத கைதிகள் 1523 பேர் நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள 2017 ஆம் ஆண்டு வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையின் படி, தரம் 5 வரை பாடசாலையில் கல்வி கற்றவர்கள் 6879 பேரும், தரம் 5 சித்தியடைந்த 5894 பேரும், தரம் 8 சித்தியடைந்த 6129 பேரும் சிறைச்சாலையில் கைதிகளாக உள்ளனர்.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை தோற்றிய 2643 பேரும் உயர்தரத்தில் தோற்றியவர்கள் 909 பேரும் பட்டதாரிகள் 55 பேரும் உள்ளதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெலிக்கடை, போகம்பர, மஹர உட்பட நாட்டிலுள்ள 25 சிறைச்சாலைகளில் மொத்தம் 24060 பேர் கைதிகளாக உள்ளதாகவும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்