முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

R.Sampanthan-415x260

புதிய அரசாங்கம் தொடர்பில் இதுவரை யாரும் பேசவில்லை – சம்பந்தன்!


புதிய அரசாங்கம் ஒன்று அமைப்பது தொடர்பில் எந்தவொரு கட்சிகளும் இதுவரை தமது கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கப்படுமா என்பது தொடர்பில், கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அது சம்பந்தமாக பேசுவதற்குறிய எவ்வித தேவையும் தமது கட்சிக்கு இல்லை என்று அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் வழங்கியுள்ள தீர்ப்புக்கு மதிப்பளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்தவொரு கட்சியினதும் பிரதிநிதிகளும் தம்முடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் இதனால் அது குறித்த தீர்மானம் எடுக்கும் தேவையொன்று எழவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்