முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

jail

லசந்த விக்கிரமதுங்க படுகொலை விவகாரம்; முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு விளக்கமறியல்!


ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் ப்ரசன்ன நாணயக்காரவை பெப்ரவரி பதினாறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

 

மேற்படி கொலையுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் சாட்சிகளை மறைத்தமை தொடர்பிலேயே இவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டிருந்தார்.

கல்கிஸை நீதவான் நீதிமன்றில் இன்று அவர் ஆஜர்படுத்தப்பட்டபோதே அவரை ஒரு மாத காலம் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்