முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

aero

விமான பயணம் தொடர்பான தகவல்களை முன்கூட்டியே அறிந்துக் கொள்ளுமாறு வலியுறுத்தல்!


கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் தற்போது நிலவும் விமானங்களின் பயண தாமதம் குறித்தும் நெருக்கடி நிலை தொடர்பிலும் ஸ்ரீ லங்கன் விமான நிலையம் கவலை தெரிவித்துள்ளது.

பறவையொன்று விமானத்தில் மோதியதினால் விமானத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்ட சம்பவங்களினால் இந்த தாமதம் எற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன்னதாக நிறுவன இணைத்தளத்தினுடாக அல்லது 24 மணித்தியாலம் செயற்படும் இந்த நிறுவனத்தின் மத்திய நிலையத்திற்கான 011-97331979 என்ற தொலைபேசியினூடாக தொடர்பு கொண்டு அல்லது தமது பயணம் தொடர்பாக விமான பிரதிநிதியிடம் விமானம் தொடர்பான தகவலை கேட்டறியுமாறு ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் பயணிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதே போன்று உங்களது ஃபேசிமைல்ஸ்(Facsimiles) இல் தெளிவாக விபரங்களை அதாவது E-mail முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்களை உள்ளடக்குவதன் மூலம் விமான தாமதம் குறித்து முன்கூட்டியே அறிந்து கொள்ளமுடியும்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்