முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

ambara

அம்பாறையில் பள்ளிவாசல்கள், உணவகம் மீது தாக்குதல்!


அம்பாறை நகரில் பள்ளிவாசல் மற்றும் சில உணவகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களையடுத்து பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள உணவகம் ஒன்றுக்கு உணவருந்தச் சென்ற சில இளைஞர்கள் உணவக உரிமையாளருடன் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தையடுத்து குறித்த உணவகம் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது அங்குள்ள மற்றுமொரு வர்த்தக நிலையத்திற்கும் தீ வைத்துவிட்டு அருகிலிருந்த பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் பள்ளிவாசல் சேதமடைந்துள்ளதுடன் அங்கிருந்த வாகனங்கள் சிலவும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அம்பாறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்