முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

201709231046532811_TTV-Dinakaran-action-Chennai-ADMK-administrators-removal_SECVPF

மந்திரிகளுக்கு மனநிலை பாதிப்பு: தினகரன் கிண்டல்!!


”அமைச்சர்களை கோமாளிகள் என, நினைத்தேன். அவர்கள், கீழ்ப்பாக்கம் செல்ல வேண்டியவர்களாக உள்ளனர்,” என, தினகரன் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று, அவர் அளித்த பேட்டி்யிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

எம்.ஜி.ஆர்., உருவச் சிலையை, பாராளுமன்ற வளாகத்தில் வைக்கும் போது, பல முறை, ஜெ., பார்வையிட்டார். தற்போது, ஆட்சியில் உள்ளவர்கள், ஜெ., சிலை தயாரிப்பை பார்க்கவில்லை. ‘அம்மா, அம்மா’ எனக் கூறி, அவர் திட்டங்களை நிறைவேற்றவில்லை. மத்திய அரசுக்கு கைகட்டி, சேவகம் செய்கின்றனர்.

ஆட்சியை காப்பாற்ற, மத்திய அரசு சொல்படி நடக்கின்றனர்.தற்போது அமைக்கப்பட்டுள்ள, ஜெ., சிலையில் மாற்றம் செய்ய முடியாது. வேண்டுமானால், புதிய சிலை அமைக்கலாம். முதல் கோணல், முற்றிலும் கோணல். இந்த ஆட்சி போன பின், கட்சி எங்களிடம் வரும். அப்போது, புதிய சிலையை நிறுவுவோம்.

உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான, சென்னை, ஐ.ஐ.டி.,யில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடிவிட்டு, கடவுள் வாழ்த்து பாடியிருந்தால்,பிரச்னை ஏற்பட்டிருக்காது. பா.ஜ., நாடு முழுவதும் ஒரே மொழி எனக்கூறி, ஹிந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க முற்பட்டால், தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.தமிழக அமைச்சர்களை,கோமாளிகள் என, நினைத்தேன். ஆட்சி போய்விடப் போகிறது என்ற பயத்தில், கோமாளித்தனம், மனநிலை பாதிப்பாக மாறி உள்ளது. கீழ்ப்பாக்கத்தில், ஆறு மாதம் அனுமதிக்கப்படும் நிலை வந்துள்ளது என அவர் கூறினார்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்