முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

kugathas-300x200

போர்க்குற்ற சாட்சியமாகும் வட மாகாண சபை உறுப்பினரின் உரை!


வட மாகாணசபையின் புதிய உறுப்பினராகப் பதவியேற்ற சபாரட்ணம் குகதாஸ் நேற்று நிகழ்த்திய, முதல் உரையில் இறுதிப்போரில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் தொடர்பான சாட்சியங்களை முன்வைத்தார்.

வடக்கு மாகாணசபையின் நேற்றைய அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், ச.குகதாஸ் புதிய உறுப்பினராக பதவியேற்றார்.

அவர் நேற்று தனது உரையில், இறுதிப்போர் நடந்த பகுதிகளில் தான் நேரடியாக அனுபவித்த இன்னல்கள், போர்க்குற்றங்கள், அகதி முகாம்களில் நடத்தப்பட்ட விதம், இராணுவத்தினரின் அதிகார மீறல்கள் தொடர்பாக விபரித்திருந்தார்.

அவர் உரை நிகழ்த்தி முடிந்ததும், போர்க்குற்ற சாட்சியமாக உள்ள இந்த உரையை, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம், வடமாகாண முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

அதனை ஏற்றுக் கொண்ட பேரவைத் தலைவர், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு, உறுப்பினர் குகதாசின் உரையை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்