September 2018 - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, September 29, 2018

சரணடைந்தவர்களில் ஒருவர் மட்டுமே இன்னமும் சிறையில் - இராணுவம்

4:08 AM 0
போரின் இறுதிக்காலத்மில் சரணடைந்தவர்களில் ஒருவர் மட்டுமள வுடுதலை செய்யப்படவில்லை என கேணல் அசேல ஒபேசேகரா தெரிவுத்துள்ளார். புனர்வாழ்வளிக்க...
Read more »

Friday, September 28, 2018

மகிந்த கோத்தா சரத் எல்லோரும் ஓடிவிட போரிட்டது நானே - மைத்திரி

4:29 PM 0
போரின் இறுதி இரண்டு வாரங்களில்,  விடுதலைப் புலிகள் கொழும்பில் கொத்தணிக் குண்டுத் தாக்குதலை நடத்த  திட்டமிட்டிருந்ததால், மகிந்த ராஜபக்ச, கோ...
Read more »

மைத்திரி ஏமாற்றுவார் போல இருக்கிறது - தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

4:09 PM 0
பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச ஈடுபாடு இருக்கும் என்ற இரண்டு பிரேரணைகளுக்கு அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியுள்ள நிலையில் தற்போது சர்வத...
Read more »

ச. பவனின் வாக்கு மோசடி தொடக்கம் சயந்தனின் அது வரை - அருந்தவபாலன்

8:11 AM 0
இதுவரைகாலமும் மௌனத்தை பேணிவந்த தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினரான அருந்தவபாலன் அக்கட்சியில் காணப்படும் குறைபாடுகளை பற்றி வெளிப்படையாக த...
Read more »

31 வருடங்கள் தவமிருந்து பூப்போட்ட தந்திரம் என்ன?

7:53 AM 0
திலீபனின் நினைவு தூபியை சுற்றி வேலியடைப்பதற்கு பணிக்கமர்த்தியவர்கள் இராணுவ புலனாய்வுத்துறையால் விரட்டப்பட, அந்த வேலையை பொறுப்பெடுத்து, வ...
Read more »

நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் விக்கியை கலையுங்கள் - அஸ்மின்

7:20 AM 0
வடமாகாணசபை அமைச்சர்கள் தொடர்பில் தொடர்ந்தும் நீதிமன்ற விசாரணைகளுக்காக பார்த்துக்கொண்டிருக்காமல் முதல்வர் மீது எமக்கு நம்பிக்கையில்லை என்ற...
Read more »

Thursday, September 27, 2018

வடக்கில் 215 தொல்பொருள் இடங்களாம்! மொழி புரிகிறதா!!

1:33 AM 0
வடமாகாணத்தில் இதுவரை தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க இடங்களாக 215 விடயங்கள் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்ச...
Read more »

Wednesday, September 26, 2018

திலீபனின் தியாகம் அகிம்சைக்கு முன்னோடி - விக்கி

4:41 PM 0
மத்திய அரசின் சுற்றுலா மற்றும் கிறஸ்தவ மத விவகார அமைச்சு மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சரின் அமைச்சு என்பவற்றின் அனுசரனையுடன் வடக்கு மாக...
Read more »

Tuesday, September 25, 2018

திலீபன் நினைவேந்தல் தடை நீதிமன்றினால் நிராகரிப்பு!

4:46 AM 0
தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வைத் தடை செய்து, உத்தரவிடக் கோரி சிறிலங்கா காவல்துறையினர் தாக்கல் செய்திருந்த மனுவை, யாழ். நீதிவான் நீ...
Read more »

கொள்கையில் உறுதி! பேரவையை பலமாக்கி அடுத்த கட்டம் பற்றி சிந்திப்போம்!!

1:56 AM 0
முத­ல­மைச்சர் பதவி முடி­வுக்கு வந்­ததும் தமிழ் மக்­கள் பேர­வையின் நட­வ­டிக்­கை­களில் கூடிய கவனம் செலுத்­துவேன். கட்­சி­க­ளிலும் பார்க்க மக...
Read more »

Monday, September 24, 2018

விரி­வு­ரை­யா­ளரின் மர­ணம் கொலையா? தற்கொலையா?

4:59 AM 0
விசாரணைகள் தொடர்கின்றன திரு­கோ­ண­ம­லையில் சட­ல­மாக மீட்­கப்­பட்ட பெண் விரி­வு­ரை­யாளர் நீரில் மூழ்­கி­ய­மையால் ஏற்­பட்ட மூச்சுத் திண­றலே...
Read more »

தமிழர்கள் ஏமாற்றப்படுவது அன்று தொட்டு ... விக்கி

12:16 AM 0
தமிழ் மக்கள் தமது உரிமைகளை, உரித்துக்களை, தன்மானத்தை எப்பொழுது வலியுறுத்தப் பார்க்கின்றார்களோ அப்போது அவ்வாறான காரியங்களில் ஈடுபடுவோர்களைத...
Read more »

Friday, September 21, 2018

ஜேவிபியின் போராட்டம் தனிநாட்டுக்கானதாக இருக்கவில்லை! அது வேறு இது வேறு என்கிறார் இராணுவதளபதி!!

5:17 PM 0
வடக்கில் படைத்­த­ரப்­பா­னது கைய­கப்­ப­டுத்­தி­யுள்ள பொது மக்­க­ளது காணி­களை மீள மக்­க­ளிடம் கைய­ளிப்­ப­தற்கு ஏற்ற வகையில் படைத் தரப்­பி­ன­...
Read more »

Wednesday, September 19, 2018

மன்னார் மனித புதைகுழி: "எவ்வளவு நீளம் செல்லும் என்பது தெரியாது"

4:18 PM 0
இலங்கையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள சதொச கட்டட வளாகத்தில் தோண்டப்படும் மனித புதைகுழி எவ்வளவு தூரம் நீண்டு செல்லும் என்பதைத் தன்னால் கூற ம...
Read more »

Tuesday, September 18, 2018

ஜெனிவாவில் சாட்சி சொல்ல ஆங்கிலம் தெரியுமா? - அனந்தியிடம் கேள்வி

10:48 PM 0
வடக்கு அமைச்­சர் அனந்திக்கு ஆங்­கி­லம் தெரி­யாது என்று அவரின் சட்­டத்­த­ரணி மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் நேற்­றுத் தெரி­வித்­தார். இந்­...
Read more »

Post Bottom Ad